முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல் பிறந்த கதை

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன்
 
1. வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் (2)
அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்
  - காரணம் அவனும் மனிதன்
 
2. பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன் (2)
பிற மொழி பேசினாலும் என் நண்பன்
பிற மதம் சார்ந்தாலும் சகோதரன்
  - காரணம் அவனும் மனிதன்
 
3. அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன் (2)
ஊனமாய் இருப்பவன் என் நண்பன்
ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன்
  - காரணம் அவனும் மனிதன்
 
1974 ஆம் ஆண்டு, பெங்களுரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் தலைப்பு: “Every man is my brother” இக்கருத்தரங்கை நடத்திய திரு.சேவியர் பிரான்சிஸ் என்பவர், முனைவர் திரு.சார்லஸ் மணியிடம், இத்தலைப்பில் ஒரு பாடல் ஒன்றை எழுதி இசையமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, “ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்” என்ற பாடலை எழுதி இசையமைத்தார். சத்தி விக்டர் இசை இயக்கத்தில், B.S.சசிரேகா, கோவை சவுந்தராஜன் பாடி வெளிவந்தது. 1976 ஆம் ஆண்டு, சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற ஒரு கட்டிட திறப்பு விழாவில், முனைவர் திரு.சார்லஸ் மணி அவர்கள், இந்தப் பாடலை இறைவணக்கப் பாடலாகப் பாடியபோது, அவ்விழாவிற்கு தலைமையேற்ற முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், இந்தப் பாடல் வரிகள் அடங்கிய புத்தகத்தை மேடையிலேயே வாங்கி, அவருடைய தலைமை உரையில், “இந்தப் பாடலில் என்ன கூறப்பட்டுள்ளதோ, இதுதான் மதம்” என்று முழுக்க முழுக்க இந்தப் பாடலைப் பற்றியே பேசினார்.
கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 01, 2026
கிறிஸ்தவனானவன் "உலகம், மாம்சம், பிசாசு" என்னும் மாபெரும், வல்லமையுள்ள மற்றும் தந்திரமான மூன்று...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
நவம்பர் 01, 2026
“கர்த்தாவே, நீர் உம்முடைய ஜனங்களுக்குச் செய்யும் தயவின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.” — சங்கீதம் 106:4...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
நவம்பர் 01, 2026
இந்த மேலான தேசத்தைத் தவிர நாம் வேறெதை வாஞ்சிக்க வேண்டும்? கண்களைத் திறந்தவர்கள், அது எண்ணற்ற...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
நவம்பர் 01, 2026
சுவிசேஷம் என்பது பாவிகளுக்குக் கிடைக்கும் பாவமன்னிப்பின் நற்செய்தியாகும். இதைக் கேட்பவர்கள்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
நவம்பர் 01, 2026
பிரச்சனைகள்,பிரச்சனைகள்,ஓயாத பிரச்சனைகள்! சில நேரங்களில் நம் வாழ்க்கை, ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் பிரச்சனைகளின் தொகுப்பாகவே தோன்றுகிறது. குடும்பத்தில் குழப்பங்கள், போதிய வருமானமின்மை,...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
நவம்பர் 01, 2026
கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் அனைவரையும் தேவனிடம் அன்புகூரும்படி நான் ஆர்வமுடன்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.