"அறுபத்தாறு புத்தகங்கள் மட்டும் ஏன் 'தேவனின் வார்த்தை' என்று அழைக்கப்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. தொடர்ந்து வாசிக்க...
அந்த புத்தகம் எதுவென்றால் “பரிசுத்த வேதாகமம்” மனிதனுக்கு தேவன் யார் என்பதை அறிந்துக்கொள்வதற்கு தேவன் கொடுத்த ஒரே புத்தகம் வேதாகமம் தான். அந்த வேதத்தில் நான் ஒருவரே தேவன் என்றும், தொடர்ந்து வாசிக்க...
"என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்” (ஓசியா 8:12). தொடர்ந்து வாசிக்க...
வேதபுத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை. ஏனென்றால், அது அதன் அடிப்படை அமைப்பிலேயே உண்மையானதாக இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
இந்தக் கட்டுரையில், ஸ்டீபன் நாப் எழுதிய 'கிறிஸ்தவமும் வேதத்தில் உள்ள அதன் தாக்கமும்' (Christianity and the Vedic Influence) என்கிற புத்தகத்தில் வரும் சில கருத்துக்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம். தொடர்ந்து வாசிக்க...
வேத வாசிப்பு என்பது வெறும் ஒரு கடமையோ அல்லது மதச் சடங்கோ அல்ல; அது ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை நேரடியாகக் கேட்பதற்கான மாபெரும் பாக்கியம். தொடர்ந்து வாசிக்க...
வேதாகமம் 'மட்டுமே' தேவனுடைய வார்த்தையா? அல்லது வேதாகமமும் 'கூட' தேவனுடைய வார்த்தையா? இந்த இரண்டில் எது உண்மை நிச்சயமாக முதல் கூற்றுதான் உண்மை, அதாவது "வேதாகமம் மட்டுமே தேவனுடைய வார்த்தை" என்ற பதிலில் நாம் அனைவரும் உடன்படுவோம். தொடர்ந்து வாசிக்க...
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.