ஆதாம் பாவமற்றவராய் இருந்தும், பிதாவாகிய தேவன் அவனுக்கேற்ற துணையை உருவாக்கும் வரை, அவன் பூரணப்படவில்லை (ஆதியாகமம் 2:18). உண்மையாகவே, அவளுனுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றது. தொடர்ந்து வாசிக்க...
அருமை வார்த்தையான “தாய்” என்பதுடன் எவ்வளவோ அழகான நினைவுகள் மற்றும் இணைப்புகள் சேர்ந்து உள்ளன! அந்த சத்தம் ஒலிக்கும்போது, ஒரு துறவியின் இதயத்திலோ அல்லது ஒரு ஞானியின் உள்ளத்திலோ இருக்கும் மிக மிருதுவான உணர்வுகள் விழித்தெழுகின்றன. தொடர்ந்து வாசிக்க...
நான் இந்த கட்டுரையை கிறிஸ்தவ தாய்மார்களுக்கு எழுதியுள்ளேன்; கிறிஸ்தவர்கள் அல்லாத சிலரும் இதைப் படிக்கக்கூடும் என்பதால், தேவனுடைய ஆவியானவரை அறியாத அவர்களுக்கும் (ரோமர் 8:16) தொடர்ந்து வாசிக்க...
இன்றைக்கு பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மனநிறைவையும் தங்களின் சுய நோக்கங்களுக்குகாக வாழ்வதையும் முன்பு எப்போதுமில்லாத அளவுக்குத் தேடுகிறார்கள். தொடர்ந்து வாசிக்க...
ஒரு விவேகமுள்ள பெண்ணாக விளங்குவது வாழ்க்கையில் அடைய வேண்டிய ஒரு அற்புதமான உயரம். படிப்பு, புகழ், மரியாதை மற்றும் பூமிக்குரிய மகிமையை விட இது மேலானது. தொடர்ந்து வாசிக்க...
1கொரிந்தியர் 14:33-35), (1 தீமோத்தேயு 2:11-12) ஆகிய இரண்டு வசங்களை வாசித்த பிறகு, பெண்கள் எக்காரணத்தை கொண்டும் திருச்சபையில் பேசக்கூடாது. (அமைதியாக இருக்கவேண்டும்) என்று அப். பவுல் சொல்கிறாரா? தொடர்ந்து வாசிக்க...
கருக்கலைப்பு பெண்களின் உரிமை என உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பது பொதுவான கண்ணோட்டத்தில் நியாயமானதாகத் தெரியவில்லை. இன்னும் பிறக்காத குழந்தைகளுக்கு இது பெரிய ஆபத்தாக மாறும். தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.