A.W. பிங்க் 1886-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். தனது இளமைக் காலத்திலே தேவனுடைய வார்த்தையால் கிறிஸ்துவுக்குள் மனமாற்றம் அடைந்தார். போதகராக பணியாற்றிக் கொண்டு சீர்திருத்த உபதேசங்களை எழுத்துப் பணி மூலம் செய்து வந்தார். தமிழில் வாசிக்க...
ஜே.சி. ரைல் 1816-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். எபேசி 2:8 வசனத்தின் தாக்கத்தால் கிறிஸ்தவனார். இங்கிலாந்து திருச்சபையில் போதகராக இருந்து சீர்திருத்த சத்திய இலக்கியங்களை எளிமையான எழுத்துக்களால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். தமிழில் வாசிக்க...
G.பிபு 1979-ம் ஆண்டில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். CSI சபையில் வளர்ந்தாலும், 2000-ம் ஆண்டில் சீர்திருத்த சத்தியத்தினால் தொடப்பட்டார். 2003 தொடங்கி ஆங்கிலத்தில் உள்ள சீர்திருத்த புத்தகங்களை இந்திய மொழிகள் மொழிபெயர்க்க குழுவாக பணிசெய்கிறார்.தமிழில் வாசிக்க...
ஜார்ஜ் வைட்ஃபீல்ட்1714-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். தேவனுடைய மாபெரும் கிருபையினால் மறுபிறப்படைந்தார். இவருடைய சுவிசேஷ வாஞ்சையையும் தீவிரமான பிரசங்கங்கமும் இங்கிலாந்தை அசைத்தது. தமிழில் வாசிக்க...
ஹோரேஷியஸ் போனார் 1808-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். 30 ஆண்டுகள் போதகராகவும், நற்செய்தியாளராகவும் சிறப்பான சேவையாற்றினார். சீர்திருத்தக் கோட்பாடுகளுக்காக தனது எழுத்துக்களின் மூலமும் உலகெங்கும் அறியப்பட்டார். தமிழில் வாசிக்க...
ஜான் பன்யன் 1628-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். கிறிஸ்துவின் கிருபையினால் மெய்யான மனமாற்றத்தை பெற்றார். சுவிசேஷத்தை பிரசங்கித்ததினால் சிறைவாசத்தின் போது பல சிறந்த ஆவிக்குரிய புத்தகங்களை அங்கிருந்தபடியே எழுதினார். தமிழில் வாசிக்க...
ஜோனாதன் எட்வர்ட்ஸ் 1703-ம் ஆண்டு, அமெரிக்காவில் பிறந்தார். "முதல் மாபெரும் ஆவிக்குரிய எழுப்புதலில்" இவர் மிக முக்கிய பங்கு வகித்தார். இவருடைய ஆழமான பிரசங்கங்கள் ஆயிரக்கணக்கான மக்களைத் தங்கள் பாவங்களை உணர்ந்து மனந்திரும்பச் செய்தது. தமிழில் வாசிக்க...
பீட்டர் மாஸ்டர்ஸ் 1940-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். இளமைக் காலத்திலேயே கிறிஸ்தவ விசுவாசத்தில் ஈர்க்கப்பட்டார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற திருச்சபையின் போதகராகப் பொறுப்பேற்றார். கிறிஸ்தவ உபதேசங்களை போதிப்பதில் சமரசமில்லாதவர். தமிழில் வாசிக்க...
தாமஸ் வாட்சன் 1620-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். 16 ஆண்டுகள் போதகராக பணியாற்றினார். அவருடைய பிரசங்கங்கள் வேத ஆழம் கொண்டதாகவும், அதே சமயம் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய உதாரணங்களைக் கொண்டதாகவும் இருந்தன. தமிழில் வாசிக்க...
ஜான் பிளாவல் 1627-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். தனது விசுவாசக் கொள்கைகளுக்காக சிறையிலடைக்கப்பட்டு அங்கேயே மரித்தவர். இவருடைய எழுத்துக்கள் சீர்திருத்த இறையியலின் ஆழத்தையும், நடைமுறை பக்தியையும் இணைத்து எழுதப்பட்டவை. தமிழில் வாசிக்க...
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.