இந்தக் கேள்வி, திருச்சபையின் ஆராதனையின் போது ஒருவர் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றியது அல்ல; தேவனுடைய சபையின் உறுப்பினராக ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பற்றியது. தொடர்ந்து வாசிக்க...
வேதம் திருச்சபையைப் பற்றி போதிக்கும்போது, அது ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவில் வளருவதற்கு இன்றியமையாதது என்னும் சத்தியத்தைப் புரிந்துகொள்ளுகிறோம். தொடர்ந்து வாசிக்க...
தேவன் அப்போஸ்தலர்கள் மூலமாக ஒரு திருச்சபையை ஸ்தாபித்து “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்;” (மத்தேயு 16:18), அதை தேவனுடைய சபை என்று அழைத்தார். தொடர்ந்து வாசிக்க...
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொரு விசுவாசி தெரிந்து கொள்ள வேண்டிய காரியங்கள் என்ன? தொடர்ந்து வாசிக்க...
நான் திரும்ப வரலாற்றை எழுத விரும்பவில்லை. ஆனால் மார்டின் லூத்தர் வலியுறுத்திய ஐந்து முக்கிய உபதேச கொள்கைகள் இன்றைய திருச்சபையின் சீர்திருத்தத்திற்கும் மிக மிக அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். தொடர்ந்து வாசிக்க...
நாம் இதை சிந்திக்கும் போது, நம்முடைய விருப்பங்களை அப்போஸ்தலனாகிய பவுலுடைய விருப்பத்துடன் ஒப்பிடுவோம், இந்த விஷயத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சுருக்கமான இந்த ஆய்வை ஆசீர்வதிப்பாராக. தொடர்ந்து வாசிக்க...
திருச்சபையானது மனிதனின் பாரம்பரிய மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சத்தியத்தை விட்டு விலகிச் சென்ற காலத்திய நிகழ்வை, சபை வரலாறு நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.