பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. எபேசியர் 6:4 தொடர்ந்து வாசிக்க...
இக்கட்டுகள் என்னை மிகவும் நொறுக்குகிறது, தேவனே! நீர் எங்கே இருக்கிறீர்? இப்படிப்பட்ட கேள்விகளை நம் அனைவரும் ஒரு கட்டத்தில் கேட்டிருப்போம். தொடர்ந்து வாசிக்க...
தாய்மார் தங்கள் பிள்ளைகளை ஆவிக்குரிய சத்தியங்களில் வளர்ப்பதையும் அவர்களில் தேவபக்தியின் விதைகளை அவர்களின் உள்ளத்தில் விதைப்பதையும் அவர்கள் பேசத் துவங்கும்போதே, சிந்திக்க அவர்களுக்கு பக்குவம் வந்த உடனே தொடங்க வேண்டும். தொடர்ந்து வாசிக்க...
நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (சகரியா 8:5) தொடர்ந்து வாசிக்க...
இது பொது ஆராதனைக்கும், குடும்ப ஆராதனைக்கும் பொருந்தும். குடும்பத்தில் தேவபக்தியை கடைப்பிடிக்க வேண்டிய கடமை உள்ளதென்று நிரூபிப்பது கடினமல்ல. தொடர்ந்து வாசிக்க...
பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் - (நீதிமொழிகள் 22:6) தொடர்ந்து வாசிக்க...
திருமணம் ஏன் கனமானது என்பதை விளக்குவதற்கு பத்து காரணத்தை வேதத்திலிருந்து மிகவும் சுருக்கமாக பார்ப்போம். தொடர்ந்து வாசிக்க...
சிலர் திருமண உறவுக்காக எந்தவித முயற்சியும் செய்ய மாட்டார்கள். ஆனால், திருமணத்தின் போது உறுதிமொழிகளை மட்டும் செய்துக்கொள்வார்கள். தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.