நாவு நம்முடைய சரீரத்தில் மிகவும் சிறிய அவயம். ஆனால் அது உலகம் அளவிற்கு தீமையை கொண்டிருக்கிறது. அது கட்டுபடுத்தமுடியாத தீமைகளை கொண்டிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
மனிதகுலம் ஆதாமின் வீழ்ச்சியின் மூலம், நாம் தேவனின் அன்பை மட்டுமல்ல, நமது இயல்பின் தூய்மையையும் இழந்தோம். எனவே, நாம் தேவனுடன் சமாதானம் பெறுவதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளார்ந்த மனிதனும் புதுப்பிக்கப்பட வேண்டும். தொடர்ந்து வாசிக்க...
மனித வாழ்க்கையின் அனைத்து உறவுகளிலும், கணவன் மனைவி உறவைப் போல வேறெந்த உறவையும் இவ்வளவு பயபக்தியுடன் கருதக்கூடாது; தொடர்ந்து வாசிக்க...
பணம் என்பது ஒரு நிலையற்றது பணத்தை நம்பி நாம் எதையும் செய்ய முடியாது. தேவனுடைய பார்வையில் பணம் என்பது காய்ந்த புல்லுக்கும், உலர்ந்த பூக்கும் ஒப்பனாதாக என்கிறார். தொடர்ந்து வாசிக்க...
நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5). தொடர்ந்து வாசிக்க...
சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது. பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்குதல் அல்லது இரட்சிப்பின் கோட்பாடுகளை குறித்து சிலர் சொல்லலாம். தொடர்ந்து வாசிக்க...
இன்றைய வாழ்க்கையின் எளிமையான உண்மைகளில் ஒன்று: நாம் பாலிய உறவு சம்பந்தப்பட்ட கலாச்சாரத்தில் இருக்கிறோம். ஆண்களாகிய நாம் இதை நன்றாக உணர்கிறோம். தொடர்ந்து வாசிக்க...
“உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” (1 யோவான் 2:15). தொடர்ந்து வாசிக்க...
இயேசுவைப் பின்பற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கை. "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தொடர்ந்து வாசிக்க...
“வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து, தொடர்ந்து வாசிக்க...
சில போதகர்கள் சினிமா பார்ப்பது தவறில்லை என்றும், எந்த திரைபடத்தை பார்த்தாலும் அதில் உள்ள நல்லதை எடுத்துகொண்டு கெட்டதை விட்டுவிட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். தொடர்ந்து வாசிக்க...
மனிதன் பாவம் என்பதற்கு சரியான பதிலை சொல்ல முடியுமா? “தன் பிழைகளை உணருகிறவன் யார்?” (சங்கீதம் 19:12). பாவம் என்பதற்கு ஒரு பெரிய புத்தகம் எழுதினாலும் அறிவிக்கப்படாதவை அநேகம் மீதியாக இருக்கும். தொடர்ந்து வாசிக்க...
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியதக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2). தொடர்ந்து வாசிக்க...
சுயவெறுப்பு என்னும் கிறிஸ்தவக் கடமையை மனதார நிறைவேற்றுவதற்கு நம்மைத் தூண்டிவிடுவதற்கும், அதை விரைவுபடுத்துவதற்கு உதவிசெய்கிற அம்சங்களாகவும் இருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க...
தேவனைத் துதித்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கொட்டும், பாடுகள் பிரச்சனைகள் பறந்தோடும் போன்ற தவறான உபதேசங்களின் விளைவே இப்புத்தகங்களின் வருகைக்குக் காரணம். தொடர்ந்து வாசிக்க...
ஒரு காலத்தில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய போது, அனேகர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். காரணம், இனி நாம் தேவனுடைய வார்த்தைகளை நம் வீட்டிலேயும் கேட்க போகிறோம் என்று! தொடர்ந்து வாசிக்க...
கவலை என்பது திருடுவது போலவே கட்டாயமாகத் தடைசெய்யப்பட வேண்டியதாகும். நாம் இதை கவனமாக சிந்திக்கையில், இது ஒரு சாதாரணமான பலவீனம் இல்லை என்பதை தெளிவாக உணர முடியும். தொடர்ந்து வாசிக்க...
நம்முடைய பாவ மீட்பிற்காக செலுத்தப்பட்ட விலை கல்வாரியில் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை விட எவ்வளவேனும் குறைவானது அல்ல. தொடர்ந்து வாசிக்க...
தேவனுடைய சித்தத்தின் படியான வாழ்வை வாழ்வதே ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனின் விருப்பமாக இருக்கவேண்டும். தேவனுடைய சித்தத்திலே தனக்கு பாதுகாப்பு உள்ளது என்பதையும், தனது சுய புத்தியை நம்புவது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவன் நன்கு அறிவான். தொடர்ந்து வாசிக்க...
முதல் பகுதியில் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளும் முக்கியமான இரகசியத்தை மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ள இந்த இரண்டாம் பாகம் இன்னும் பல காரியங்களை முன் வைக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
“தேவனுடைய சித்தத்தை அறிதல்” என்ற தலைப்பை இன்னும் ஆழமாகவும் அதை வெவ்வேறு கோணங்களில் படிப்பதற்கு உதவும் என்று எண்ணி, அவற்றை இக்கட்டுரை வடிவில் சேர்க்க முடிவு செய்தேன். இந்த மூன்றாம் பாகத்தில் கேள்வி மற்றும் பதில் வடிவில் இந்த தலைப்பை இன்னும் ஆழமாக பார்ப்போம். தொடர்ந்து வாசிக்க...
“கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” (சங்கீதம் 119:65) இந்த சங்கீதம் தெய்வீக மற்றும் ஆவிக்குரிய விஷயங்களால் நிறைந்திருப்பத்தை நாம் பார்க்கலாம். இவ்வசனத்தை நாம் இரண்டாக பிரிக்கலாம். தொடர்ந்து வாசிக்க...
நோயுற்ற ஆத்துமாக்களுக்கான ஒரே மருத்துவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான். இந்த உலகம் மிகப் பெரிய மருத்துவமனை. இதில் நோய் பாதிப்பு உள்ளவர்களாலும் மரித்துக் கொண்டிருக்கும் ஆத்துமாக்களாலும் நிரம்பி இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
“விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, ” (எபிரெயர் 12:24-27) தொடர்ந்து வாசிக்க...
"சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல். அநியாயத்திறகுக் கீழ்பப்டிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்." (ரோமர்2:8-9) தொடர்ந்து வாசிக்க...
நீங்கள் உண்மையான திருச்சபையை சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். திருச்சபைக்கு வெளியே இரட்சிப்பு என்பது இல்லை. நீங்கள் ஞாயிற்றுக்கிழமை எங்கே செல்லுகிறீர்கள் என்று நான் கேட்கவில்லை. தொடர்ந்து வாசிக்க...
"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (எரேமியா 33:3) தொடர்ந்து வாசிக்க...
“நான் இந்தத் திருச்சபையைச் சார்ந்தவன், ஆகவே நான் ஒரு கிறிஸ்தவன்” என்ற பதில் போதுமானதல்ல. வேதாகமத்தில் யோவானுடைய முதலாம் நிருபத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் மறுபடியும் பிறந்திருப்பதற்கான அடையாளங்களை 95 சதவீதத்திற்கும் அதிகமானது கிறிஸ்தவர்கள் (கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கிறவர்கள்) தங்கள் வாழ்க்கையில் இருப்பதில்லை.தொடர்ந்து வாசிக்க...
கிறிஸ்தவ இளைஞர்கள் பெரும்பாலும் உலகத்துடன் கலந்து தேவ பக்தியற்ற நிலையில் இருப்பதை நாம் அடிக்கடி கவனிக்கிறோம். அவற்றுள் ஒன்று அவிசுவாசிகளை திருமணம் செய்வது. தொடர்ந்து வாசிக்க...
உலமெங்கிலும் உள்ள கிறிஸ்துவ திருச்சபையின் வரலாற்றில் எத்தனை பேர் இந்த பரலோக ஜெபத்தை செய்தார்களோ நம்மால் கணக்கிட முடியாது. தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.