சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது. பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்குதல் அல்லது இரட்சிப்பின் கோட்பாடுகளை குறித்து சிலர் சொல்லலாம். தொடர்ந்து வாசிக்க...
பணம் என்பது ஒரு நிலையற்றது பணத்தை நம்பி நாம் எதையும் செய்ய முடியாது. தேவனுடைய பார்வையில் பணம் என்பது காய்ந்த புல்லுக்கும், உலர்ந்த பூக்கும் ஒப்பனாதாக என்கிறார். தொடர்ந்து வாசிக்க...
மனிதகுலம் ஆதாமின் வீழ்ச்சியின் மூலம், நாம் தேவனின் அன்பை மட்டுமல்ல, நமது இயல்பின் தூய்மையையும் இழந்தோம். எனவே, நாம் தேவனுடன் சமாதானம் பெறுவதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளார்ந்த மனிதனும் புதுப்பிக்கப்பட வேண்டும். தொடர்ந்து வாசிக்க...
நாவு நம்முடைய சரீரத்தில் மிகவும் சிறிய அவயம். ஆனால் அது உலகம் அளவிற்கு தீமையை கொண்டிருக்கிறது. அது கட்டுபடுத்தமுடியாத தீமைகளை கொண்டிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக் குறிக்கிறது. கிறிஸ்து தனக்காகத் தெரிந்து கொண்டார். இங்கே வரும் வலியுறுத்தலைக் கவனியுங்கள்: தொடர்ந்து வாசிக்க...
ஒரு சாதாரணமான பிரசங்க பீடத்தில் நின்று இன்றை செய்தியின் தலைப்பு கிறிஸ்துவுக்காகப் பாடு சகிப்பதைப் பற்றியது என்று சொன்னால், தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.