நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான இரண்டு கேள்விகள்: உண்மையாகவே தேவன் இருக்கிறாரா? அப்படி இருந்தால், யார் அந்த தேவன்? தொடர்ந்து வாசிக்க...
கிறிஸ்து மரித்தாரா? அவர் சிலுவையில் கோரமான முறையில், வேதனையுடன், அவமானத்தையும், சாபத்தையும் தாங்கியவராய் சாபமான நிலையில் தொங்கினவராய்ப் பாடுகளை சகித்து மரித்தாரா? தொடர்ந்து வாசிக்க...
நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு மதங்கள் இருந்தபோதிலும், வேதாகமும் மனிதனின் மனசாட்சியும் ஒரு ஒரே ஜீவனுள்ள தேவனின் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. தொடர்ந்து வாசிக்க...
உங்களுடைய ஆத்துமா நித்தியத்திற்கும் இருக்கப்போகிறது. என்னென்றும் அழியாமல் வாழப்போகிறது. இந்த உலகம் நிலையாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்தாலும் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் ஒருநாள் நிச்சயம் அழியப்போகிறது. தொடர்ந்து வாசிக்க...
பாவம் என்பது தேவனுக்கு எதிராக கலகம் செய்வது. இது மனிதனின் சுயஇச்சைகளைத் திருப்திப்படுத்துவது; தேவனின் கட்டளைகளை முற்றிலும் தவிர்க்கும் தொடர்ந்து வாசிக்க...
"மனிதனுடைய இருதயம், இறைவனுடைய வழிகளையும், கற்பனைகளையும் விட்டு விலகி, எப்பொழுதும் இறைவனுடைய திட்டங்களுக்கும் செயல்களுக்கும் எதிராகவே தொடர்ந்து வாசிக்க...
"ஜான் பன்யன் அவர்கள், யோவான் 1:13 -ஐ மையமாகக் கொண்டு அளித்த இறுதி பிரசங்கத்திலே, மாம்சத்தின்படி பிறத்தல் மற்றும் ஆவியின்படி பிறத்தல் ஆகியவற்றின் ஒற்றுமையை விளக்கிக் காட்டி, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தாங்கள் மறுபடியும் பிறந்தவர்களா? தொடர்ந்து வாசிக்க...
"ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்." (யோவான் 6:35) தொடர்ந்து வாசிக்க...
"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப்போஸ்தலர் 4:12) தொடர்ந்து வாசிக்க...
"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். (ரோமர்10:9) தொடர்ந்து வாசிக்க...
"தேவன் மனிதர்களை மிகவும் நேசிக்கிறார். ஆனால் மனிதனால் பாவத்திலிருந்து தானாகவே விடுபட்டு ஜீவனுள்ள தேவனை நெருங்க முடியாதவனாய் இருக்கிறான். தொடர்ந்து வாசிக்க...
"மனிதன் துன்ப நேரத்தில் மிகவும் நொறுக்கப்படுகிறான். அப்படிப்பட்ட நேரத்தில் மெய்யான தேவன் யாரென்று அறிந்திருப்பத்ர் அவனுக்கு சமாதானத்தை தரும். தொடர்ந்து வாசிக்க...
நீண்ட காலத்திற்கு முன்பு கிரேக்க நாட்டை “ஆர்க்யாஸ்” என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் சுயநலவாதியாக இருந்தான். மக்களின் தேவைகள், பிரச்சனைகள் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. தொடர்ந்து வாசிக்க...
தேவன் சுவிசேஷத்தின் மூலம் மனிதர்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்க விரும்புகிறார். ஆனால் மனிதன் அந்த சுவிசேஷத்தின் மீது விசுவாசம் வைப்பதில்லை. தொடர்ந்து வாசிக்க...
"தேவனின் ஈடு இனையில்லாத ஐஸ்வரியமான கிருபையும், நித்திய ஜீவனும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்து வாசிக்க...
"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;" (1 கொரிந்தியர். 2:9). தொடர்ந்து வாசிக்க...
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9). தொடர்ந்து வாசிக்க...
"உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” (பிரசங்கி 11:9). தொடர்ந்து வாசிக்க...
“சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” (2 கொரிந்தியர் 2:11). தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.