"கால்வினிசம்" என்று கேலியாக அழைக்கப்படும் "தேவனின் இறையாண்மையை" (தேவனின் சர்வ வல்லமையை) உயர்த்தும் வேதப்பூர்வமான கோட்பாட்டை சில குழுவினர் ஒரு தவறான புரிதலோடு மீண்டும் மீண்டும் அதை குற்றம் சாட்டுவதை நான் கவனித்தேன். தொடர்ந்து வாசிக்க...
இந்தக் கட்டுரையில் இயேசுகிறிஸ்து தேவனா? அவர் எப்போதாவது தன்னைப் பற்றி “நான் தேவன்” என்று சொல்லிக்கொண்டரா? என்பதை வேத வசனங்களைக் கொண்டு விரிவாக ஆராய்வோம். தொடர்ந்து வாசிக்க...
வேதாகமத்தின் தேவனுக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களில், அவர் இஸ்ரவேலர்கள் மூலமாக கானானியர்களை அழித்து அவர்களின் தேசத்தை ஆக்கிரமிக்கும்படி செய்தார் என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. (யாத்திராகமம் 23:24), (எண்ணாகமம் 33:51-53), (உபாகமம் 7:16, 20:16), (யோசுவா 6:21, 10:40). ஆகிய இந்த வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். தொடர்ந்து வாசிக்க...
மாற்றுத்திறனாளிகளிடமும் தேவன் பாரபட்சத்தோடு நடந்து கொண்டதாக, சிலர் கூறும் குற்றச்சாட்டுக்கு இந்தக் கட்டுரை பதிலாளிக்கப் போகிறது. எனவே இந்த கட்டுரையை மிகவும் கவனமாக வாசியுங்கள். தொடர்ந்து வாசிக்க...
கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனால் இந்த உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம். 'புலியை பார்த்து நரி தன்னை சூடு வைத்துக் கொண்டதுப்போல நாம் பிறரை பின்பற்றக்கூடாது. தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.