தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! பெயருக்கு ஏற்றவாறு, இந்த இணையதளத்தில் வேதாகம ஆய்வுக்கு ஏற்ற உபகரணங்கள், ஆவிக்குரிய புத்தகங்கள், கட்டுரைகள், கள்ள உபதேசங்களுக்கு வேதபூர்வமான பதில்கள், கிறிஸ்தவ கீர்த்தனைகள், பாமாலைகள், பாடல் பிறந்த கதைகள், சிறுபிள்ளைகளுக்கான வேத உபதேசங்கள் மற்றும் வேதாகமக் கேள்வி-பதில்கள் ஆகிய அனைத்தையும், முக்கியமாகச் சீர்திருத்த சத்தியத்தின் அடிப்படையில், தமிழ்க் கிறிஸ்தவ உறவுகளின் ஆவிக்குரிய நன்மையைக் கருதி நாங்கள் தொகுத்து இலவசமாகவே வழங்குகிறோம். எனவே, இவற்றால் நீங்கள் மட்டும் பயனடையாமல் உங்கள் திருச்சபை விசுவாசிகளுக்கும் பகிருங்கள்! இந்த உன்னத ஊழியத்தைச் செய்யும் எங்களுக்காக ஜெபியுங்கள்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.