தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! பெயருக்கேற்ப தமிழ் கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தேவையான புத்தகங்கள், கட்டுரைகள், வேத ஆராய்ச்சிகள், பாடல் பிறந்த கதைகள், பொன்மொழிகள், மற்றும் வேதாகம கேள்வி-பதில்கள் இவை அனைத்தும் வேதபூர்வமானவைகளையே! நாங்கள் இந்த இணையதளத்தில் தொகுத்து வழங்கிறோம். எனவே இவைகளை உங்கள் ஆவிக்குரியவர்களுக்கு பகிருங்கள்! இந்த உன்னத ஊழியத்திற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.