நாம் சுருக்கமாகக் கூறுவோம். இக்காலத்தின் தேவை, பூர்வ பாதைக்குத் திரும்புவது. இது மூன்று காரியங்களை உள்ளடக்கியது.
- நமது கிறிஸ்தவ வாழ்வில் வேதம் மையமான இடத்தைப் பெற வேண்டும்.
- நமது ஆவிக்குரிய முன்னோடிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
- தேவனுக்காக பெரிய தரிசனங்கள் நமக்கு வேண்டும்.
நாம் பூர்வ பாதைக்குத் திரும்பும் தேடலில், மூன்று காரியங்களை எதிர்பார்க்கலாம்
- சீர்திருத்த விசுவாசத்திற்கு எதிராய் இருப்பவர்களிடம் இருந்து எதிர்ப்பு உண்டாகும்;
- நமது பங்காக நாம் விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும்;
- மேலும் தேவனிடம் இருந்து நமக்கு ஆசீர்வாதங்கள் உண்டாகும்.
ஆகவே, நாம் பூர்வ பாதைக்குத் திரும்புவோமாக!





