1முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.நீதி 19:22 நீதி 12:26 நீதி 15:16 நீதி 16:8 நீதி 28:6 சங் 37:26 மத் 16:26 யாக் 2:5 யாக் 2:6 2எண்ணிப் பாராமல் செயலில் இறங்குவதால் பயனில்லை: பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.நீதி 10:21 பிரச 12:9 ஏசா 27:11 ஓசி 4:6 யோவா 16:3 ரோம 10:2 பிலிப் 1:9 3மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்: ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்.ஆதி 3:6-12 ஆதி 4:5-14 எண் 16:19-41 எண் 17:12 எண் 17:13 1சாமு 13:13 1சாமு 15:23 1சாமு 22:13-23 1இரா 20:42 1இரா 20:43 2இரா 3:9 2இரா 3:10 2இரா 6:33 2நாளா 16:9 2நாளா 16:10 அப் 13:45 அப் 13:46 4பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர்: ஏழைக்கு இருக்கும் ஒரே நண்பரும் அவரை விட்டுப் பிரிவார்.நீதி 19:6 நீதி 19:7 நீதி 14:20 லூக் 15:13-15 5பொய்ச் சான்று சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்: பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.நீதி 19:9 நீதி 6:19 நீதி 21:28 யாத் 23:1 உபா 19:16-21 சங் 120:3 சங் 120:4 தானி 6:24 6வள்ளலின் தயவை நாடி வருவோர் பலர்: நன்கொடையாளருக்கு எல்லாருமே நண்பர்.நீதி 19:12 நீதி 16:15 நீதி 29:26 ஆதி 42:6 2சாமு 19:19-39 யோபு 29:24 யோபு 29:25 சங் 45:12 மத் 2:11 7வறியவரை அவருடைய உடன்பிறந்தாரே வெறுப்பர்: அவருடைய நண்பர் அவரைவிட்டு அகலாதிருப்பரோ? அவர் கெஞ்சி வேண்டினாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள்.நீதி 19:4 நீதி 14:20 சங் 38:11 சங் 88:8 சங் 88:18 பிரச 9:15 பிரச 9:16 யாக் 2:6 8ஞானத்தைப் பெறுதலே உண்மையான தன்னலமாகும்: மெய்யறிவைப் பேணிக்காப்பவர் நன்மை அடைவார்.நீதி 17:16 எசே 36:26 9பொய்ச் சான்று சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்: பொய்யுரை கூறுபவர் அழிந்து போவார்.ஏசா 9:15-17 எரே 23:25-32 எரே 28:15-17 எரே 29:31 எரே 29:32 எசே 13:22 2தெச 2:8-10 1தீமோ 4:1 1தீமோ 4:2 2பேது 2:1-3 வெளிப் 19:20 வெளிப் 21:8 வெளிப் 22:15 10அரண்மனை வாழ்வு அறிவிலிக்கு அடுத்ததல்ல: மேலாளோரை ஆளும் பதவி அடிமைக்குச் சற்றும் ஏற்றதல்ல.நீதி 30:21 நீதி 30:22 1சாமு 25:36 எஸ்தர் 3:15 ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 22:12-14 ஓசி 7:3-5 ஓசி 9:1 ஆமோ 6:3-6 லூக் 16:19 லூக் 16:23 யாக் 4:9 11விவேகமுடையோர் எளிதில் சினமடையார்: குற்றம் பாராதிருத்தல் நன்மதிப்பைத் தரும்.நீதி 12:16 நீதி 14:29 நீதி 15:18 நீதி 16:32 நீதி 17:14 கொலோ 3:12 கொலோ 3:13 யாக் 1:19 12அரசரின் சீற்றம் சிங்கத்தின் முழக்கம் போன்றது: அவர் காட்டும் கருணை பயிர்மீது பெய்யும் பருவ மழைக்கு ஒப்பாகும்.நீதி 16:14 நீதி 16:15 நீதி 20:2 நீதி 28:15 எஸ்தர் 7:8 பிரச 8:4 தானி 2:12 தானி 2:13 தானி 3:19-23 தானி 5:19 தானி 6:24 லூக் 12:4 லூக் 12:5 13மதிகெட்ட மகனால் அவன் தந்தைக்குக் கேடு வரும்: மனைவியின் நச்சரிப்பு ஓட்டைக் கூரையினின்று ஓயாது ஒழுகும் நீர் போன்றது.நீதி 10:1 நீதி 15:20 நீதி 17:21 நீதி 17:25 2சாமு 13:1-18 பிரச 2:18 பிரச 2:19 14வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்: ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.நீதி 13:22 உபா 21:16 யோசு 11:23 2கொரி 12:14 15சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்: சோம்பேறி பசியால் வருந்துவார்.நீதி 19:24 நீதி 6:9 நீதி 6:10 நீதி 20:13 நீதி 23:21 நீதி 24:33 ஏசா 56:10 ரோம 13:11 ரோம 13:12 எபே 5:14 16திருக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்: ஆண்டவருடைய வழிகளைக் கவனியாது நடப்பவர் அழிந்து போவார்.நீதி 3:1 நீதி 29:18 சங் 103:18 பிரச 8:5 பிரச 12:13 எரே 7:23 லூக் 10:28 லூக் 11:28 யோவா 14:15 யோவா 14:21-23 யோவா 15:10-14 1கொரி 7:19 1யோவா 2:3 1யோவா 2:4 1யோவா 3:22 1யோவா 5:3 வெளிப் 22:14 17ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்: அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்.நீதி 14:21 நீதி 28:8 நீதி 28:27 2சாமு 12:6 பிரச 11:1 18மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்துத் திருத்து: இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாயிருப்பாய்.நீதி 13:24 நீதி 22:15 நீதி 23:13 நீதி 23:14 நீதி 29:15 நீதி 29:17 எபிரெ 12:7-10 19கடுஞ்சினங்கொள்பவர் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும். இக்கட்டினின்று அவரை விடுவிப்பாயானால், மீண்டும் அவ்வாறே செய்ய வேண்டியிருக்கும்.நீதி 22:24 நீதி 22:25 நீதி 25:28 நீதி 29:22 1சாமு 20:30 1சாமு 20:31 1சாமு 22:7-23 1சாமு 24:17-22 1சாமு 26:21-25 2சாமு 16:5 2சாமு 16:6 20அறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்: பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.நீதி 1:8 நீதி 2:1-9 நீதி 8:34 நீதி 8:35 21மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்: ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.நீதி 12:2 ஆதி 37:19 ஆதி 37:20 எஸ்தர் 9:25 சங் 21:11 சங் 33:10 சங் 33:11 சங் 83:4 பிரச 7:29 ஏசா 7:6 ஏசா 7:7 தானி 11:24 தானி 11:25 மத் 26:4 மத் 26:5 மத் 27:63 மத் 27:64 22நற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையாயிருப்பதே மேல்.1நாளா 29:2 1நாளா 29:3 1நாளா 29:17 2நாளா 6:8 மாற் 12:41-44 மாற் 14:6-8 2கொரி 8:2 2கொரி 8:3 2கொரி 8:12 23ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்: அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்: தீங்கும் அவரை அணுகாது.நீதி 10:27 நீதி 14:26 நீதி 14:27 சங் 19:9 சங் 33:18 சங் 33:19 சங் 34:9-11 சங் 85:9 சங் 103:17 சங் 145:18-20 மல்கி 3:16 மல்கி 3:17 மல்கி 4:2 அப் 9:31 24சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்: ஆனால் அதை வாய்க்குக் கொண்டுபோகச் சோம்பலடைவார்.நீதி 19:15 நீதி 6:9 நீதி 6:10 நீதி 12:27 நீதி 15:19 நீதி 24:30-34 நீதி 26:13-16 சங் 74:11 25ஏளனம் செய்வோரை அடி: அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்: உணர்வுள்ளவரைக் கடிந்துகொள், அவர் மேலும் அறிவுடையவராவார்.நீதி 21:11 உபா 13:11 உபா 21:21 26தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்.நீதி 10:1 நீதி 17:25 நீதி 23:22-25 நீதி 28:14 நீதி 30:11 நீதி 30:17 உபா 21:18-21 லூக் 15:12-16 லூக் 15:30-16 27பிள்ளாய், நல்லுரை கேட்பதை நிறுத்தாதே: நிறுத்தினால் அறிவுதரும் நன்மொழிகளைப் பறக்கணிக்கிறவன் ஆவாய்.நீதி 14:7 உபா 13:1-4 1இரா 22:22-28 மத் 7:15 மத் 16:6 மத் 16:12 மாற் 4:24 மாற் 7:6-14 யோவா 10:5 2கொரி 11:13-15 எபே 4:14 1தீமோ 4:7 1தீமோ 6:3-5 2பேது 2:1 2பேது 2:2 1யோவா 4:1 2யோவா 1:10 வெளிப் 2:2 28தீக்குணமுள்ள சாட்சி நியாயத்தை மதிக்காதவர். பொல்லாரின் சான்று குற்றத்தைப் பெருகச் செய்யும்.1இரா 21:10 1இரா 21:13 அப் 6:11-13 29இகழ்வாருக்குத் தண்டனை காத்திருக்கிறது: முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு காத்திருக்கிறது.நீதி 3:34 நீதி 9:12 ஏசா 28:22 ஏசா 29:20 அப் 13:40 அப் 13:41 2பேது 3:3-7