1சாமுவேல் 20:31 - WCV
ஈசாயின் மகன் உயிரோடு வாழும் வரை நீயும் நிலைத்துயிருக்கமாட்டாய்.: உன் ஆட்சியும் நிலை பெறாது: ஆதலால் ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டு வா: அவன் சாகவே வேண்டும் “என்றார்.