சங்கீதம் 88:8 - WCV
எனக்கு அறிமுனமானவர்களை என்னைவிட்டு விலகச்செய்தீர்: அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்: நான் வெளியேற இயலாவண்ணம் அடைபட்டுள்ளேன்.