சங்கீதம் 33:11 - WCV
ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்: அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.