உபாகமம் 13:11 - WCV
இஸ்ரயேல் முழுவதும் இதைக் கேட்டு அஞ்சட்டும்.அதனிடையே இதுபோன்ற தீயசெயல்கள் இனி ஒருபோதும் நடவாதிருக்கட்டும்.