யாத்திராகமம் 23:1 - WCV
பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம்.அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம்.