மாற்கு 4:24 - WCV
மேலும் அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்: இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.