சங்கீதம் 38:11 - WCV
என் நண்பர்களும் தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்: என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.