2சாமுவேல் 12:6 - WCV
இரக்கமின்றி அவன் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்கான நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்”என்று நாத்தானிடம் கூறினார்.