சுவிசேஷம் என்பது பாவிகளுக்குக் கிடைக்கும் பாவமன்னிப்பின் நற்செய்தியாகும். இதைக் கேட்பவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருக்கிறார்கள் என்றோ, அவர்களின் குற்றம் எத்தகையது என்றோ இது கணக்குப் பார்ப்பதில்லை. மாறாக, எல்லோருக்கும் போதுமான ஒரு முழுமையான பாவமன்னிப்பை இது வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து வாசிக்க...
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.