1கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!சங் 2:6 சங் 20:6 சங் 20:9 சங் 63:11 சங் 72:1 சங் 72:2 ஏசா 9:6 ஏசா 9:7 மத் 2:2 2அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா)சங் 2:8 சங் 2:9 சங் 20:4 சங் 20:5 சங் 92:11 ஏசா 49:6-12 எபிரெ 7:25 3உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.சங் 18:18 1சாமு 16:13 2சாமு 2:4 2சாமு 5:3 யோபு 41:11 ரோம 11:35 4அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.சங் 13:3 சங் 16:10 சங் 16:11 சங் 61:5 சங் 61:6 சங் 119:77 சங் 119:175 5உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.சங் 3:3 சங் 62:7 2சாமு 7:8 2சாமு 7:9 2சாமு 7:19 ஏசா 49:5-7 ஏசா 63:1 யோவா 13:31 யோவா 13:32 யோவா 17:1 யோவா 17:5 யோவா 17:22 பிலிப் 2:9-11 எபிரெ 8:1 வெளிப் 5:8-13 6அவரை நித்திய ஆசீர்வாதங்களை அவர்களுக்கு அருளுகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.சங் 72:17-19 ஆதி 12:2 லூக் 2:10 லூக் 2:11 லூக் 2:30-32 அப் 3:26 கலா 3:9 கலா 3:14 எபே 1:3 7ஏனெனில் இராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.சங் 13:5 சங் 18:2 சங் 20:7 சங் 20:8 சங் 26:1 சங் 61:4 சங் 61:6 சங் 61:7 சங் 91:2 சங் 91:9 சங் 91:10 1சாமு 30:6 மத் 27:43 எபிரெ 2:13 8உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.சங் 2:9 சங் 18:1 சங் 72:9 சங் 89:22 சங் 89:23 சங் 110:1 சங் 110:2 1சாமு 25:29 1சாமு 31:3 2சாமு 7:1 ஆமோ 9:2 ஆமோ 9:3 லூக் 19:14 லூக் 19:27 1கொரி 15:25 எபிரெ 10:28 எபிரெ 10:29 வெளிப் 19:15 9உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.ஆதி 19:28 தானி 3:20-22 மல்கி 4:1 மத் 13:42 மத் 13:50 மத் 25:41 மத் 25:46 2தெச 1:8 வெளிப் 20:14 10அவர்கள் கனியை பூமியிலிருந்தும் அவர்கள் வித்தை மனுபுத்திரரிலிருந்தும் ஒழிப்பீர்.சங் 37:28 சங் 109:13 1இரா 13:34 யோபு 18:16-19 யோபு 20:28 ஏசா 14:20 மல்கி 4:1 11அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.சங் 2:1 சங் 10:2 சங் 31:13 சங் 35:20 எரே 11:18 எரே 11:19 எசே 11:2 மத் 21:46 மத் 26:4 மத் 26:5 அப் 5:27 அப் 5:28 12உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்கிறீர்.சங் 9:3 சங் 44:10 சங் 56:9 13கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுவோம்.சங் 18:46 சங் 46:10 சங் 57:5 சங் 57:11 சங் 72:18 சங் 72:19 சங் 113:5 1நாளா 29:11 யோபு 9:19 மத் 6:10 மத் 6:13 வெளிப் 11:17