1கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.சங் 122:1 சங் 124:1 சங் 133:1 2தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.சங் 42:5 சங் 42:11 சங் 43:5 சங் 62:1 1சாமு 24:10 1சாமு 25:32 1சாமு 25:33 1சாமு 30:6 2சாமு 15:25 2சாமு 15:26 2சாமு 16:11 2சாமு 16:12 ஏசா 30:15 புலம் 3:26 3இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.சங் 115:9-11 சங் 130:7 சங் 146:5 எரே 17:7 எரே 17:8