1சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.சங் 120:1 சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 2அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.சங் 14:7 சங் 53:6 சங் 106:47 சங் 106:48 எஸ்றா 3:11 யோபு 8:21 ஏசா 35:10 ஏசா 49:9-13 எரே 31:12 எரே 31:13 எரே 33:11 வெளிப் 11:15-17 3கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.சங் 18:50 சங் 31:19 சங் 66:5 சங் 66:6 சங் 68:7 சங் 68:8 சங் 68:22 எஸ்றா 7:27 எஸ்றா 7:28 ஏசா 11:11-16 ஏசா 12:4-6 ஏசா 51:9-11 ஏசா 52:9 ஏசா 52:10 ஏசா 66:14 லூக் 1:46 லூக் 1:49 எபே 1:18-22 வெளிப் 12:10 வெளிப் 19:1-7 4கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.சங் 126:1 சங் 85:4 ஓசி 1:11 5கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.சங் 137:1 ஏசா 12:1-3 எரே 31:9-13 யோவே 2:17 யோவே 2:23 மத் 5:4 யோவா 16:20-22 2கொரி 7:8-11 6அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.சங் 30:5 யோபு 11:13-17 ஏசா 61:3 எரே 50:4 எரே 50:5 கலா 6:7 கலா 6:8