1என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 சங் 126:1 சங் 127:1 சங் 128:1 சங் 129:1 சங் 130:1 சங் 131:1 சங் 132:1 சங் 133:1 சங் 134:1 2கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.சங் 35:11 சங் 52:2-4 சங் 109:1 சங் 109:2 சங் 140:1-3 மத் 26:59-62 3கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?யோபு 27:8 மத் 16:26 ரோம 6:21 4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.சங் 57:4 சங் 59:7 நீதி 11:9 நீதி 11:12 நீதி 11:18 நீதி 16:27 நீதி 18:8 நீதி 18:21 யாக் 3:5-8 5ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!எரே 9:2 எரே 9:3 எரே 9:6 எரே 15:10 மீகா 7:1 மீகா 7:2 2பேது 2:7 2பேது 2:8 வெளிப் 2:13 6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!சங் 57:4 1சாமு 20:30-33 எசே 2:6 மத் 10:16 மத் 10:36 தீத் 3:3 7நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.சங் 34:14 சங் 35:20 சங் 55:20 2சாமு 20:19 மத் 5:9 ரோம 12:18 எபே 2:14-17 எபிரெ 12:14