1ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.சங் 66:1 சங் 66:4 சங் 67:3 சங் 86:9 ஏசா 24:15 ஏசா 24:16 ஏசா 42:10-12 ரோம 15:11 வெளிப் 15:4 2அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.சங் 85:10 சங் 89:1 சங் 100:4 சங் 100:5 ஏசா 25:1 மீகா 7:20 லூக் 1:54 லூக் 1:55 யோவா 14:6 ரோம 15:8 ரோம 15:9 1யோவா 5:6