இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 114

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,யாத் 12:41 யாத் 12:42 யாத் 13:3 யாத் 20:2 உபா 16:1 உபா 26:8 ஏசா 11:16
2யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்யமுமாயிற்று.யாத் 6:7 யாத் 19:5 யாத் 19:6 யாத் 25:8 யாத் 29:45 யாத் 29:46 லேவி 11:45 உபா 23:14 உபா 27:9 உபா 27:12 எசே 37:26-28 2கொரி 6:16 2கொரி 6:17 வெளிப் 21:3
3கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.சங் 77:16 சங் 104:7 சங் 106:9 யாத் 14:21 யாத் 15:8 ஏசா 63:12 ஆபகூ 3:8 ஆபகூ 3:15
4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.சங் 39:6 சங் 68:16 யாத் 19:18 யாத் 20:18 நியா 5:4 நியா 5:5 எரே 4:23 எரே 4:24 மீகா 1:3 மீகா 1:4 நாகூ 1:5 ஆபகூ 3:6 ஆபகூ 3:8 2பேது 3:7-11 வெளிப் 20:11
5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;எரே 47:6 எரே 47:7 ஆபகூ 3:8
6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?சங் 114:4 சங் 29:6
7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.சங் 77:18 சங் 97:4 சங் 97:5 சங் 104:32 யோபு 9:6 யோபு 26:11 ஏசா 64:1-3 எரே 5:22 மீகா 6:1 மீகா 6:2
8அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.சங் 78:15 சங் 78:16 சங் 105:41 சங் 107:35 யாத் 17:6 எண் 20:11 உபா 8:15 நெகே 9:15 1கொரி 10:4
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.