வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 133

                   
புத்தகங்களைக் காட்டு
1சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது மிகவும் நல்லதும் இன்பமுமானது.
2அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு, கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும் வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப்போன்றது.
3எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.