வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 134

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்! இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
2ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி கர்த்தரைப் போற்றுங்கள்.
3கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.