இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 87

                   
புத்தகங்களைக் காட்டு
1அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.2நாளா 3:1 ஏசா 28:16 மத் 16:18 1கொரி 3:10 1கொரி 3:11 எபே 2:20-22 1பேது 2:4-8
2கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.சங் 78:67-69 சங் 132:13 சங் 132:14 உபா 12:5 2நாளா 6:6 ஏசா 14:32 யோவே 2:32
3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா)சங் 48:2 சங் 48:3 சங் 48:11-13 சங் 125:1 சங் 125:2 ஏசா 12:6 ஏசா 49:14-26 ஏசா 54:2-10 ஏசா 59:20 ஏசா 59:21 ஏசா 60:1-22 ஏசா 61:3-11 ஏசா 62:1-12 எரே 3:14-17 எரே 31:12 எரே 31:13 எசே 36:2 எசே 36:11-38 எசே 37:27 எசே 37:28 எசே 40:1-49 எசே 48:1-35 எபிரெ 12:22 எபிரெ 12:23 வெளிப் 14:1 வெளிப் 21:10-27
4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;சங் 89:10 ஏசா 51:9
5சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.ஏசா 44:4 ஏசா 44:5 ஏசா 60:1-9 யோவா 1:12-14 யோவா 3:3-5 கலா 3:26-28 எபிரெ 11:32-40 எபிரெ 12:1 எபிரெ 12:2 எபிரெ 12:22-24 1பேது 1:23 1பேது 1:24
6கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா)சங் 22:30 ஏசா 4:3 எசே 9:4 எசே 13:9 லூக் 10:20 பிலிப் 4:3 வெளிப் 13:8
7எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.சங் 68:24 சங் 68:25 1நாளா 15:16-29 1நாளா 23:5 1நாளா 25:1-6 வெளிப் 14:1-3
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.