1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாயவிரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.சங் 149:1 2அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.சங் 145:5 சங் 145:6 வெளிப் 15:3 வெளிப் 15:4 3எக்காளதொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.சங் 81:2 சங் 81:3 சங் 98:5 சங் 98:6 எண் 10:10 1நாளா 15:24 1நாளா 15:28 1நாளா 16:42 தானி 3:5 4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.யாத் 15:20 5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.1நாளா 15:16 1நாளா 15:19 1நாளா 15:28 1நாளா 16:5 1நாளா 25:1 1நாளா 25:6 6சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.சங் 103:22 சங் 145:10 சங் 148:7-11 வெளிப் 5:13