இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 124

                   
புத்தகங்களைக் காட்டு
1மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,சங் 120:1 சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 சங் 126:1 சங் 127:1 சங் 128:1 சங் 129:1 சங் 130:1 சங் 131:1 சங் 132:1 சங் 133:1 சங் 134:1
2கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,சங் 21:1 சங் 21:2 சங் 3:1 சங் 22:12 சங் 22:13 சங் 22:16 சங் 37:32 எண் 16:2 எண் 16:3
3அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.சங் 27:2 சங் 35:25 சங் 56:1 சங் 56:2 சங் 57:3 சங் 74:8 சங் 83:4 எஸ்தர் 3:6 எஸ்தர் 3:12 எஸ்தர் 3:13
4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,சங் 18:4 சங் 42:7 சங் 69:15 ஏசா 8:7 ஏசா 8:8 ஏசா 28:2 ஏசா 59:19 எரே 46:7 எரே 46:8 தானி 9:26 வெளிப் 12:15 வெளிப் 12:16 வெளிப் 17:1 வெளிப் 17:15
5கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.சங் 93:3 சங் 93:4 யோபு 38:11 எரே 5:22
6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.சங் 17:9 சங் 118:13 சங் 145:5 சங் 145:6 யாத் 15:9 யாத் 15:10 நியா 5:30 நியா 5:31 1சாமு 26:20 ஏசா 10:14-19
7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.1சாமு 23:26 1சாமு 23:27 1சாமு 24:14 1சாமு 24:15 1சாமு 25:29 2சாமு 17:2 2சாமு 17:21 2சாமு 17:22
8நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.சங் 115:15 சங் 121:2 சங் 134:3 சங் 146:5 சங் 146:6 ஆதி 1:1 ஏசா 37:16-20 எரே 32:17 அப் 4:24
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.