1கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.சங் 120:1 சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 சங் 126:1 சங் 127:1 சங் 128:1 சங் 129:1 சங் 130:1 சங் 131:1 சங் 132:1 சங் 133:1 சங் 134:1 2எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.சங் 84:7 சங் 87:1-3 சங் 100:4 யாத் 20:24 2நாளா 6:6 3எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.2சாமு 5:9 எபே 2:20 எபே 2:21 எபே 4:4-7 வெளிப் 21:10-27 4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.சங் 78:68 சங் 132:13 யாத் 23:17 யாத் 34:23 யாத் 34:24 உபா 12:5 உபா 12:11 உபா 16:16 5அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.உபா 17:8 உபா 17:18 2நாளா 19:8 6எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.சங் 51:18 சங் 137:6 சங் 137:7 எரே 51:50 யோவா 17:21 எபே 4:3 2தெச 3:16 7உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.1நாளா 12:18 ஏசா 9:7 ஏசா 54:13 யோவா 14:27 யாக் 3:18 8என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.சங் 16:3 சங் 42:4 சங் 119:63 எபே 4:4-6 பிலிப் 2:2-5 யாக் 3:13-18 9எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.சங் 26:8 சங் 69:9 சங் 84:1 சங் 84:2 சங் 84:10 1நாளா 29:3 யோவா 2:17