இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 100

                   
புத்தகங்களைக் காட்டு
1பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.சங் 145:1
2மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.சங் 63:4 சங் 63:5 சங் 71:23 சங் 107:21 சங் 107:22 உபா 12:12 உபா 16:11 உபா 16:14 உபா 28:47 1இரா 8:66 அப் 2:46 அப் 2:47 பிலிப் 4:4
3கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.சங் 46:10 சங் 95:3 சங் 95:6 சங் 95:7 உபா 4:35 உபா 4:39 உபா 7:9 1சாமு 17:46 1சாமு 17:47 1இரா 18:36-39 2இரா 19:19 எரே 10:10 யோவா 17:3 அப் 17:23 அப் 17:24 2கொரி 4:6 கலா 4:8 கலா 4:9 1யோவா 5:20
4அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.சங் 65:1 சங் 66:13 சங் 116:17-19 ஏசா 35:10
5கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.சங் 52:1 சங் 86:5 சங் 106:1 சங் 107:1 சங் 107:8 சங் 107:15 சங் 107:22 சங் 119:68 எரே 33:11
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.