வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 134

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆரோகண பாடல் இதோ, இரவுநேரங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் கர்த்தருக்கு நன்றிசெலுத்துங்கள்.
2உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, கர்த்தருக்கு நன்றிசெலுத்துங்கள்.
3வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.