பொன்மொழிகள்

சார்ல்ஸ் ஸ்பர்ஜன்

எந்த அளவிற்கு ஒரு மனிதன்
தேவனுடன் நெருங்கி வாழ்கிறானோ,
அந்த அளவிற்கு தன்னுடைய
துன்மார்க்க இருதயத்தைக்குறித்து துக்கப்படுவான்…

-சார்லஸ் ஸ்பர்ஜன்

mourning heart

ஒரே சூரியன்
மெழுகை உருக்கி,
களிமண்ணை கடினமாக்குகிறது!
ஒரே நற்செய்தி
சிலரை மனந்திரும்புதலுக்கு உருக்கி,
சிலரை அவர்களின் பாவத்தில் கடினப்படுத்துகிறது! 

-சார்லஸ் ஸ்பர்ஜன்

sun and gospel

உண்மை தனது காலணிகளை
அணிந்துக்கொண்டிருக்கும்பொழுது,
பொய் பாதி உலகத்தைக் கடந்திருக்கும்! 

-சார்லஸ் ஸ்பர்ஜன்

lie and truth

மனந்திரும்புதல் என்பது
சரியான பாதைக்கு திரும்புதல்
அடுத்து செய்ய வேண்டியது,
அதில் நடப்பது…

-சார்லஸ் ஸ்பர்ஜன்

repentance turning right way

ஒரு கிறிஸ்தவனின் மாபெரும் மகிழ்ச்சி,
கிறிஸ்துவை மகிழ்விப்பதே!

-சார்லஸ் ஸ்பர்ஜன்

joy of a christian

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.