அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். (அப் 17: 16,17)
அத்தேனே பட்டணத்தில் பவுல் கண்ட காட்சிகள் எவ்விதத்தில் அவரை பாதித்தது, அதிலிருந்து கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்கள் என்ன? என்பதை விளக்கும் சிறந்த புத்தகம்.
இது ஜெ.சி. ரைல் (J.C. Ryle) அவர்கள் எழுதிய "Paul in Athens" என்ற ஆங்கில செய்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது. புத்தகத்தைப் படிக்க...
தமிழாக்கம்: திரு.கோ.கண்ணன்