நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2)
தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் தவறான வழிமுறைகள் என்ன? சரியான வழிமுறைகள் என்ன? தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தம் என்றால் என்ன என்பதை விளக்கி, ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய சித்தத்தை எப்படி அறிந்துக்கொள்ளுவது என்பதை விளக்கும் சிறந்த புத்தகம். புத்தகத்தைப் படிக்க...