யார்? யாரிடம் கூறியது? (Who said to whom?)
பின்வரும் கேள்விகளில் இருவர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கிடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்டிருக்கும் தெரிந்தெடுப்புகளில் இருந்து யார் சொன்னது? மற்றும் யாரிடம் சொன்னது? என்பதை கண்டுபிடியுங்கள்.