வினாடி-வினா

கூற்றும் காரணமும் (Assertion & Reasoning)

பின்வரும் கேள்விகள் இரண்டு கூற்றுகளை கொண்டிருக்கும். ஒன்று அறுதியிட்டு கூறுதல் “கூற்று” இரண்டாவது, அதன் “காரணம்”. இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து எடுப்பது ஒரு பதில் தொகுப்பாக இருக்கும். அதாவது 

அ. “கூற்றும், காரணமும்” சரி, - காரணம் கூற்றினை சரியாக விளக்குகிறது

ஆ. “கூற்றும், காரணமும்” சரி, - ஆனால், காரணம் கூற்றினை சரியாக விளக்க வில்லை. 

இ. ‘கூற்று’ சரி, ஆனால் ’காரணம்’ தவறு. 

ஈ. ’கூற்று’ தவறு, ஆனால் ’காரணம்’ சரி.

கூற்றையும் காரணத்தையும் படித்து, சரியான விடையைத் தெரிந்தெடுக்கவும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.