1சாமுவேல் 8:3 - WCV
ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசகை”கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.