1சாமுவேல் 7:12 - WCV
சாமுவேல் ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கு சொனாவுக்கும் நடுவில், “ ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்தார், என்று கூறி அதற்கு “எபனேசர் என்று பெயரிட்டார்.