1சாமுவேல் 28:20 - WCV
சாமுவேலின் வார்த்தைகளினால் அச்சமுற்ற, சவுல் உடனே என்னை நெடுங்கிடையாய் விழுந்தார். மேலும் அவர் இரவு பகலாய் ஒன்றும் உண்ணாது இருந்தமையால் வலிமையற்றிருந்தார்.