தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை: ஏnனினல் அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், “இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான் “ என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள் “என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த நாளில் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.