1சாமுவேல் 26:8 - WCV
அபிசாய் தாவீதிடம் இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார். ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறைக் குத்தாமல் ஒரே குத்தாய் நிலத்தில் பதியப்போகிறேன் “என்றான்.