1சாமுவேல் 26:12 - WCV
அவ்வாறே தாவீது தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக் கொண்டப்பின், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை: அதைக் காணவுமில்லை: அறியவுமில்லை: ஆண்டவர் அவருக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.