1சாமுவேல் 25:28 - WCV
உம் அடியவளின் குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன்: என் தலைவரே நீர் ஆண்டவரின் போர்களை நடத்துவதால், என் தலைவராகிய ஆண்டவர் உமக்கு ஒரு நிலையான வீட்டை உறுதியாக கட்டியnழுப்புவார். உம் வாழ்நாள் முழுவதும் எத்தீங்கும் உன்னை அணுகாது!