1சாமுவேல் 24:17 - WCV
அவர் தாவீதிடம், “நீ என்னிலும் நீதிமான். நீ எனக்கு நன்மை செய்தாய்: ஆனால் நானோ உனக்கு தீங்கு செய்தேன்.